歌手:
A.R. Rahman
专辑:
《Rahman Rewind: Romance》 作词 : Vivek
作曲 : A.R. Rahman
மாச்சோ என்னாச்சோ
அவ டச்சிட்டா உயிரிட்டு டுவாச்சோ
மாச்சோ மேச்சாச்சோ
அவ ஸ்பிக்கிட்டா குயில் கீச்சோ
ட்ரிமில் வக்கிட்டேன் ஷவர் ஷவராச்சோ
பிபி போனேன் சோகம் ஸ்மூசாச்சோ
கலா கலா கலா நீ கிளாஸி ஓ
லலலக ல நான் மாசியோ
லுக்காச்சு சீ க்ளிக்கா க்ளாசி
திக்கி பார்த்தேன் யோமா டெய்சி
ஐசி டாலர் செஞ்சா
கண்ணு விசில் ஏதடி
பெ என் மார்னிஸ் ஸ்லேஷா ஹா ஹா……
ஷரினி போயி
கேரோமெல் அழகா
டேஸ்ட்டி பார்க்குறேன்டி
நிசாலி போனா காலி காலி
நீ மொர்ச்சா மிஸ்சிட்டேன்
என்ன விட ஒன்னால விட்டே……ன்
உன் ஹார்ட்டுக்குள்ள நான்
லவ் ரவிட்டாயிட்டேன்
வெளி வராமலே ஹாப்பிபோனேன்
மாச்சோ என்னாச்சோ
அவ டச்சிட்டா உயிரிட்டு டுவாச்சோ
மாச்சோ மேச்சாச்சோ
அவ ஸ்பிக்கிட்டா குயில் கீச்சோ
என்ன கிஸ்சோ வெண்ணிலா பாயும்
மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்
என்ன ஸ்மெல்லோ கூந்தனின் பூவோ
நறுமனம் இழுத்ததோ தரை சாயும்
நீ டேக்கிட்டா ஸ்வீட்டா போனேன்
பால் வீதியில் ப்ளோட் ஆனேன்
மெலடியா ட்வீட்டுறேன்
பியூட்டிபுல் மெமரியா ட்ரீட்டுறேன்
மாச்சோ என்னாச்சோ
இவ டச்சிட்டா உயிரிட்டு டுவாச்சோ
மாச்சோ மேச்சாச்சோ
இவ ஸ்பிக்கிட்டா குயில் கீச்சோ
ட்ரிமில் வக்கிட்டேன் ஷவர் ஷவராச்சோ
பிபி போனேன் சோகம் ஸ்மூசாச்சோ
லலலக ல நீ மாசியோ
கலா கலா கலா நா கிளாஸி ஓ
லுக்காச்சு சீ க்ளிக்கா க்ளாசி
திக்கி பார்த்தேன் யோமா டெய்சி